Monday 22 August 2011

என் ஊர் !!

எல்லோரும் தீபாவளி-க்கு தயாராகி விட்டீர்களா !! இல்லையா ஆனால் என் ஊர் கடந்த ஆறு மாதங்களாக தயாராகி வருகிறது !! தீபாவளியை கொண்டாடும் அனைவரும் என் ஊரினை நினைக்காமல் இருக்க மாட்டார்கள் !! ஆம் என் ஊர் "குட்டி ஜப்பான்" சிவகாசி--> பட்டாசு நகரம் !! 

No comments:

Post a Comment